#JUSTIN || சென்னை மக்களுக்கு ஷாக்... திடீரென நிறுத்தப்பட்ட பறக்கும் ரயில்...அதிர்ச்சியில் பயணிகள்
உயரழுத்த மின்கம்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிப்பு என தகவல்
எண்ணூர், திருவொற்றியூர் ரயில் நிலையங்களில் ஒன்றன் பின் ஒன்றாக ரயில்கள் நிறுத்தம்
ரயில் சேவை பாதிப்பால் பயணிகள் அவதி
Next Story