தாமிரபரணி ஆற்றில் நண்பர்கள் கண்முன்னே கல்லூரி மாணவனுக்கு நடந்த சோகம்

x

ஏரல் அருகே தாமிரபரணி ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கிய நிலையில், மாயமான மாணவரை தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்