பஹாமாஸ் தீவுக்கு பரவச பயணம்...ஊர் சுற்ற கிளம்பலாம் வாங்க...

x

ஊர் விட்டு டூர் வந்து பகுதில இன்னைக்கு நாம சுத்தி பாக்கப்போற நாடு... கொண்டாட்டத்துக்கு பேர் போன Bahamas....

ஒரு நாட்டுக்கு டூருக்கு போனோம்னா அங்க எண்டர்டெயின்மென்ட் இருக்கும் ஆனா என்டர்டெயின்மென்ட் குள்ள ஒரு நாடு இருக்குனா... அது Bahamas தாங்க... பணத்துலயே புரல்ற பெரிய பணக்காரங்கள்ல இருந்து... சிக்கனமா செலவு பன்ற நம்மள மாதிரி ஆட்கள் வரை பெரும்பாலும் பணத்தை செலவளிக்குறதே இங்க தான்... நீல நிற கடல், மஞ்சள் நிற தீவு , மலை, அருவினு இந்த குட்டி நாடு பல சுவாரிஸ்யமான இயற்கை அம்சங்களை ஒளிச்சு வச்சுருக்கு...

வாய்லயே வருனிச்சுட்டு இருந்தா எப்டி? வாங்க நம்ம பிளைட்ட எடுத்துட்டு Bahamas-க்கு... பறக்க ஆரம்பிக்கலாம்...

Bahamas வந்ததும் முதல்ல நாம போகபோற இடம்... st lucia

சுற்றுலாவாசிகள் Bahamas க்கு வந்தாலே அவங்க டூர் லிஸ்ட்ல முதல்ல இருக்குற இடம் st lucia... மனசுல இருக்க கவலையெல்லாம் பறக்க விட்டு... மலைக்கு கீழ ஒரு கட்டில போட்டு... பீச்ச ரசிச்சுக்கிற அந்த ஜில் மொமன்ட்காகவே... மக்கள் படையெடுத்து வராங்கனு சொல்லலாம்... ஏனா அந்த அளவுக்கு ரம்மியமான எடமா இருக்கு... இந்த ஸ்பாட்...


Next Story

மேலும் செய்திகள்