#JUSTIN : "நாளையே கடைசி நாள்..!" -வெளியான அறிவிப்பு | AR Rahman
ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சி குளறுபடி - நாளை கடைசி நாள்//ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்கள் டிக்கெட்டை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய நாளை கடைசி நாள்/இதுவரை 7 ஆயிரம் பேர் டிக்கெட்டை ஸ்கேன் செய்து அனுப்பியுள்ளதாக தகவல்/3 ஆயிரம் பேரின் டிக்கெட்டுகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, ஆயிரம் பேருக்கு பணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்/டிக்கெட்டை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய நாளையே கடைசி நாள் என நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அறிவிப்பு
Next Story