"இப்படியே போனால் தக்காளி சட்னி கூட வைக்க முடியாது" - இரட்டை சதம் அடித்த தக்காளி

x

நெல்லையில் இரட்டைச் சதம் அடித்த தக்காளி விலை...

நெல்லையில் தக்காளி விலை கிலோ 200 ரூபாயாக அதிகரிப்பு

நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.160க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.40 உயர்வு

வரத்து குறைந்ததால் பெரும்பாலான கடைகளில் தக்காளி விற்பனைக்கு வரவில்லை


Next Story

மேலும் செய்திகள்