திடீரென குறைந்த தக்காளி விலை.. இவ்வளவா..? - மகிழ்ச்சியில் மக்கள்

x

வரத்து அதிகரிப்பு காரணமாக ஒரு மாதத்தில் தக்காளியின் விலை 22 சதவீதத்திற்கும் மேலாக சரிந்ததுள்ளதாக நுகர்வோர் விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது. வரத்து அதிகரிப்பால் இந்தி சந்தைகளில் ஒரு குவிண்டால் தக்காளி 5 ஆயிரத்து 883 இல் இருந்து 2 ஆயிரத்து 969 ஆக குறைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 68 ரூபாயில் இருந்து 22 தவீதம் குறைந்து 52 ரூபாய்க்கு விற்பனையாவதாகவும், வரும் காலங்களில் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் நுகர்வோர் விவகாரங்கள் துறை கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்