இன்றைய தலைப்பு செய்திகள் (25.08.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

ஆரியன், திராவிடன் என அந்நியர்கள் பிரிவினையை நம்மிடையே ஏற்படுத்தினார்கள்...

சனாதன கொள்கை துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும், அதை மீட்க வேண்டும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு...

ஐ.ஐ.டி. திட்ட பொறியாளர் தற்கொலையில் மர்மம் இருப்பதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்...

மனைவி மற்றும் மைத்துனர் மீது சந்தேகம் இருப்பதாக சகோதரர்கள் புகார் மனு...

லடாக் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது சீனா என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றச்சாட்டு...

அதிமுக பொதுக்குழு வழக்கில் சட்டப்போராட்டம் தொடரும் என ஓபிஎஸ் தரப்பு அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி...



Next Story

மேலும் செய்திகள்