இன்றைய தலைப்பு செய்திகள் (22.08.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

"திட்டமிட்டபடி நிலவில் தரை இறங்குகிறது, சந்திரயான் -3"

சந்திரயான் 3 விண்கலம் நாளை திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவிப்பு

நிலவுக்கு 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சந்திரயான் 3 லேண்டரின் வீடியோவும் வெளியீடு

கனிமொழி குறித்து தவறான பாடல்- திமுக புகார்

திமுக எம்பி கனிமொழி குறித்து அதிமுக மாநாட்டில் தவறாக பாடல் பாடிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை...

திமுக மகளிர் அணி சார்பாக மாநில மகளிர் ஆணையத்திலும், தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திலும் புகார்...

வெளிநாட்டில் பணியின்போது இறந்த தமிழர்கள்- நிதியுதவி அறிவிப்பு

வெளிநாட்டில் பணியின்போது இறந்த குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்களுக்கு நிதியுதவி...

குடும்ப உறுப்பினர்களின் திருமண உதவித் தொகை 20 ஆயிரம் மற்றும் கல்வி உதவித் தொகை 12 ஆயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு...

பாமக எம்எல்ஏ மீது வரதட்சணை கொடுமை வழக்கு

பாமக எம்.எல்.ஏ சதாசிவம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு...

மருமகள் அளித்த புகாரின் போரில் போலீசார் நடவடிக்கை...


Next Story

மேலும் செய்திகள்