இன்றைய தலைப்பு செய்திகள் (18.08.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

மத்திய பாஜக அரசின் ஆட்சியில் தான், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு...

பிரதமர் மோடி எடுத்த சபதம் என்னாச்சு? என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி.....

சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து நேற்று பிரிந்த லேண்டர், நிலவை நெருங்குகிறது...

நிலவை சுற்றிவரும் லேண்டரின் சுற்றுப்பாதை மேலும் குறைப்பு என இஸ்ரோ தகவல்...

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்காக சிறப்பு முகாம்கள்...

இன்று முதல் 3 நாட்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு...அதிமுக மாநாட்டில் கலந்து கொள்ளும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க கோரிய வழக்கு...



Next Story

மேலும் செய்திகள்