இன்றைய தலைப்பு செய்திகள் (16.08.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

நாடு முழுவதும் 169 நகரங்களில் 10 ஆயிரம் எலக்ட்ரிக் பேருந்துக்களின் சேவையை

தொடங்க முடிவு

57 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சுய உதவி குழுக்களுக்கு இலக்கை தாண்டி

25 ஆயிரத்து 642 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது

ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சுஅமைச்சர் காலில் குழந்தையை போட்டு கோரிக்கை

அமைச்சர் காலில் குழந்தையை போட்டு, பணி மாறுதல் கேட்ட ஓட்டுநர்....

கோவையில் அமைச்சர் சிவசங்கர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பரபரப்பு....

மாணவி சோபியா மீதான வழக்கு ரத்து

விமானத்தில் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக கோஷம் எழுப்பிய விவகாரம்.....

மாணவி சோபியா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.....

இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவால் கடும் பாதிப்பு

பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார்

முதலமைச்சர் சுக்விந்தர் சிங்.....


Next Story

மேலும் செய்திகள்