இன்றைய தலைப்பு செய்திகள் (15.08.2023)

x

சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள்... திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோருக்கு வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழகத்தில் 77- வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் கோலாகலம்... சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றினார் முதலமைச்சர் முக ஸ்டாலின்

"உலகிற்கே இந்தியா மிகப்பெரிய நம்பிக்கையை விதைத்துள்ளது"... சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி பெருமிதம்

டெல்லியில் 21 குண்டுகள் முழங்க பட்டொளி வீசி பறந்த தேசிய கொடி... வண்ண மலர்களை விண்ணில் இருந்து தூவிய ஹெலிகாப்டர்கள்

நாட்டின் 77-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் கோலாகலம்... டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி


Next Story

மேலும் செய்திகள்