இன்றைய தலைப்பு செய்திகள் (12.08.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

நாங்குநேரியில் மாணவர் வெட்டப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த அதிர்ச்சியில் உயிரிழந்த உறவினர் கிருஷ்ணன் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு....

தமிழகத்தில் அரசியல் ஆதாயத்திற்காக அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படவில்லை என மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பேட்டி..

மத்திய அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தாலும் குற்றவாளிகள் என யாரும் தண்டிக்கப்படவில்லை என்று விளக்கம்...

நாடாளுமன்ற தேர்தலில், இந்த முறை கூடுதல் இடங்களை அதிமுகவிடம் கேட்டு பெறுவோம்.....

மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பேட்டி..

காவிரி விவகாரத்தில், மேலாண்மை ஆணையம் கடமையை செய்ய தவறிவிட்டதாக அமைச்சர் துரைமுருகன் கருத்து...

ஆணையத்தின் செயல்பாடுகளில் தமக்கு திருப்தி இல்லையெனவும் பேட்டி...


Next Story

மேலும் செய்திகள்