காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (16-07-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines
மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பாஜக மாநில தலைர் அண்ணாமலை வலியுறுத்தல்.....
நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால் கிராமங்களை சூழ்ந்த வெள்ளம்....
நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில், தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்......
கடலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொன்று எரிக்கப்பட்ட வழக்கில் மேலும் 2 தனிப்படைகள் அமைப்பு....
காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து, தஞ்சையில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த காட்சிகளை பார்க்கலாம்..
Next Story