அடுத்த 4 நாட்கள்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட் | tn weather update

x

அடுத்த 4 நாட்கள்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்

திருப்பத்தூர் மாவட்டத்தில், 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வேலூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வெயில் சுட்டெரித்தது. அடுத்த 4 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் எனவும், அதேசமயம் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்