``12 மாவட்டங்களை தவிர்த்து..'' ``நாளை..'' மாணவர்களுக்கு... பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
``12 மாவட்டங்களை தவிர்த்து..'' ``நாளை..'' மாணவர்களுக்கு... பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில், புயல் மழையால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களை தவிர்த்து, இதர மாவட்டங்களில், மாணவர்களுக்கான கற்றல் அடைவுத் திறன் தேர்வு நாளை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. புதிய கல்விக் கொள்கை அடிப்படையில், 3,6,9-ம் வகுப்பு மாணவர்களின் கல்வி கற்றல் திறனை பரிசோதிக்கும் வகையில், நாளை அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில், புயல் மழை பாதித்த கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மட்டும் வேறொரு தேதியில் தேர்வு நடைபெறுமென பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
Next Story