#BREAKING || 18 மாவட்டங்களில் இன்று கனமழை - புயலாக மாறுமா? | TN Weather Update
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்
5 மாவட்டங்களில் அதி கனமழைக்கும், 13 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதியில் அதி கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, தி.மலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
30ஆம் தேதி காலையில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே ஆழ்ந்த காற்றழுத்தமாக கரையை கடக்கும்
கரையை கடக்கும் போது 70 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் - வானிலை ஆய்வு மையம்
Next Story