வானிலை மையம் கணித்த படி வெயிலுக்கு Bye Bye சொன்ன கனமழை
செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன் எதிரொலியாக, கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர் சாலை, திருப்போரூர்,கோவளம் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கோடை வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், திடீர் மழை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Next Story