இரவோடு இரவாக நெல்லையை புரட்டி போடும் பேய்மழை... சொன்னது போலவே ஆட்டம் ஆரம்பம்

x

நெல்லை மாவட்டத்தில் அதிகாலை முதல் செய்து வரும் தொடர் கனமழையால் சாலைகள் மற்றும் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்

நெல்லை கேடிசி நகர் பர்கிட் மாநகரம் உள்ளிட்ட பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்.

கேடிசி நகர் ஏழாவது தெருவில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரால் பொதுமக்கள் அவதி.

சுமார் ஒன்றைய அடி உயரத்திற்கு வீட்டிற்குள் தண்ணீர் சென்றதால் செய்வதறியாது திகைக்கும் மக்கள்


Next Story

மேலும் செய்திகள்