#BREAKING || அடித்து ஆட ரெடியாகும் மழை.. அடுத்த 4 நாட்கள் - காலையிலேயே வந்த முக்கிய அறிவிப்பு
#BREAKING || அடித்து ஆட ரெடியாகும் மழை.. அடுத்த 4 நாட்கள் - காலையிலேயே வந்த முக்கிய அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை - முன்னெச்சரிக்கை மேற்கொள்ள அறிவுரை
நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தல்
"நிலையான வழிகாட்டு விதிமுறைகளின் படி பேரிடர்களை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும்"
"எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெற்றால் உடனடியாக பேரிடர் மேலாண்மை துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்"
Next Story