மீனவர்களை மிரட்டும் கடல் அலைகள்.. படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கும் பணியில் மீனவர்கள் | TN Rain
புயல் எச்சரிக்கையை தொடர்ந்து கடலூர் மாவட்டம் சித்திரப்பேட்டை கிராமத்தில் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்
Next Story