#Breaking : ``அரசு உதவி வழக்கறிஞர் தேர்வு ரத்து..'' - TNPSC திடீர் அறிவிப்பு
"டிச.14ல் நடந்த அரசு உதவி வழக்கறிஞர் தேர்வு ரத்து" டிசம்பர் 14 ஆம் தேதி நடந்த அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு ரத்து பல்வேறு தேர்வர்கள் முறையீடு செய்த நிலையில் தேர்வு ரத்து செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Next Story