#JUSTIN || போலீஸ் எடுத்த திடீர் முடிவு.. முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு அதிர்ச்சி
முக்கிய கட்சித் தலைவர்களின் வீட்டுக்கு பாதுகாப்பு வாபஸ். முக்கிய அரசியல் கட்சி தலைவர்களின் வீட்டில் போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. முன்னாள் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வீடுகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Next Story