#BREAKING || உருவான சுழற்சி.."7 மாவட்டங்களில் அதி கனமழை" - எச்சரிக்கை

x
  • மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய குமரிக்கடல், தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
  • "கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு"
  • தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு
  • ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர்...
  • சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Next Story

மேலும் செய்திகள்