#Breaking : சடசடவென கேட்ட சத்தம்.. திகிலடைந்த திருச்சி... என்ன நடந்தது? தமிழக அரசு விளக்கம்

x

திருச்சி - கொள்ளிடம் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து தமிழக அரசு விளக்கம்/"அதிக நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையிலிருந்து 1.5 லட்சம் கன அடி நீர் 31ஆம் தேதி இரவு திறந்து விடப்பட்டது"/"அதிகளவு நீர் கொள்ளிடம் ஆற்றில் திருப்பிவிடப்பட்டதால் பாலத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள மண் தாங்கு சுவரில் சேதம்"/"ஏறத்தாழ 30 மீட்டர் அளவு பாலம் கண் 22, 23-க்கு இடைப்பட்ட பகுதியில் தடுப்புசுவரானது சற்று மேல் நோக்கி நகர்ந்தது தெரியவருகிறது"/"நீர்வரத்து தொடர்ந்த அதிகரித்து வருவதால் பாதிப்படைந்துள்ள மண்தாங்கு சுவரின் தற்போதைய நிலை குறித்து முழுமையாக அறிய இயலவில்லை"/நீர்வரத்து குறைந்த பிறகே பாதிப்படைந்துள்ள தாங்கு சுவரின் விவரங்களை அறிய இயலும் - தமிழக அரசு//5/கொள்ளிடம் பாலம் சேதம் - அரசு விளக்கம்


Next Story

மேலும் செய்திகள்