அரசு பள்ளிகள் விவகாரம்... உண்மை என்ன?அமைச்சர் மகேஷ் Vs CPM கே.பாலகிருஷ்ணன்

x

அரசு பள்ளிகள் தனியாருக்கு தாரை வார்க்கப்படவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்த நிலையில், முன்கூட்டியே இதனை அமைச்சர் தெளிவுபடுத்தி இருக்கலாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்