கோயில் சொத்து வழக்கு - தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முக்கிய தகவல்
கோயில்களை புனரமைக்க 100 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கோயில் சொத்துக்கள் தொடர்பான விவாதத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, இந்த தகவலை வெளியிட்டார். மேலும், கோயில் சொத்துக்களின் வருவாய், அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு செல்கிறது என்ற மூத்த வழக்கறிஞர் சாய் தீபக் வாதத்திற்கும், அவர் ஆட்சேபம் தெரிவித்தார்.
Next Story
