#BREAKING || தமிழக அரசுக்கு அழைப்பு.. தர்மேந்திர பிரதான் திடீர் கடிதம்

x

"பி.எம். ஸ்ரீ திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்". தமிழக அரசுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அழைப்பு. "தேசிய கல்விக்கொள்கை 2020 உடன் இணைந்த சமக்ரா சிக்‌ஷா திட்டத்தை தமிழ்நாடு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது". "கல்வியின் தரத்தை மேலும் மேம்படுத்தவும், பிராந்தியத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ஒரு அளவுகோல் அமைக்கவும் பி.எம். ஸ்ரீ திட்டத்தை மாநிலம் ஏற்றுக்கொள்வது முக்கியம்". பி.எம். ஸ்ரீ திட்டத்தில் சேர மறுத்த மாநிலங்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை நிறுத்தி வைத்த மத்திய அரசு.


Next Story

மேலும் செய்திகள்