#JUSTIN | கோவில் உழவார பணிகள் - தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

x

"தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில், உழவார பணிகளை மேற்கொள்ள திட்டத்தை வகுக்க வேண்டும்", தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கோவில் தூய்மைப் பணிகளில் பொதுமக்கள் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் உத்தரவு

கோவில் உழவார பணிகளில் பொதுமக்களும் பங்கேற்கும் வகையில் திட்டங்களை வகுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்