இனிமேல் இந்த இரண்டு கோயில்களில் -மலையேற சிரமம் இல்லை -பக்தர்களுக்கு தமிழக அரசு கொடுத்த தரமான அப்டேட்
திருநீறு மலை, திருப்பரங்குன்றம் கோயில்களுக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது...
கோயில் சொத்துகளைப் பாதுகாக்க அரசு எடுத்த முயற்சியின் விளைவாக 5 ஆயிரத்து 718 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது...
செங்கல்பட்டு மாவட்டம் திருநீறு மலை, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள கோயில்களுக்கு ரோப் கார் வசதி 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என்றும்,
tiruparagunramஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களில் திருப்பணிகள் செய்திட இந்த ஆண்டு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...
Next Story