#BREAKING || தேதி குறித்த அப்பாவு.. நேரில் வரும் ஆளுநர்.. பரபரப்புடன் பிறக்க போகும் 2025
சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து வருகிறார் அதன் நேரடி காட்சிகள்
ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் கூட வாய்ப்பு.
ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற ப்பட உள்ளது
Next Story