தி.மலையில் காண கிடைக்காத ஐப்பசி பௌர்ணமி காட்சி.. லட்சம் லட்சமாக குவியும் பக்தர்கள்
ஐப்பசி மாத பெளர்ணமி கிரிவலத்தை யொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர். கோவிலில் கடும் கூட்ட நெரிசலால், பக்தர்கள் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கட்டுக்கடங்காத கூட்டத்தால் சில பக்தர்கள் தடுப்புகளின் மீது ஏறி குதித்து அம்மன் சன்னதிக்கு உள்ளே சென்று சாமி தரிசனம் செய்தனர்.
Next Story