மாசி மாத பிரதோஷம் - அண்ணாமலையார் கோயில் மகா நந்திக்கு சிறப்பு அபிஷேகம்

x

மாசி மாத பிரதோஷ தினத்தையொட்டி உலகப் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்..


Next Story

மேலும் செய்திகள்