தி.மலையில் மக்களுக்கு மீண்டும் பறந்த எச்சரிக்கை - ரொம்ப உஷாரா இருங்க

x

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் நேற்று இரவு கன மழை பெய்ததால் செண்பகத்தோப்பு அணையில் நீர் மட்டம் 57 மீட்டராக அதிகரித்தது. அணையின் மொத்தக் கொள்ளளவு 62 மீட்டராக உள்ளதால், இன்று காலை அணையின் 7 மதகுகளும் திறக்கப்பட்டு, விநாடிக்கு 2 ஆயிரத்து 100 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரை ஓரம் உள்ள பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பட்டு உள்ளதாக, வருவாய் மற்றும் பொதுப்பணி துறை சார்பில்

தெரிவிக்கபட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்