பெண்கள் செய்த அந்த காரியம்..சிசிடிவியை பார்த்ததும் போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி | Thiruvannamali

x

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள பழைய இரும்புக் கடையில் 10 அடி உயர கேட்டில் ஏறி குத்திது 3 பெண்கள் கொள்ளையடித்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியானது. இந்நிலையில் கடையின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், வேலூரில் பதுங்கி இருந்த சிந்து மற்றும் இளவரசி ஆகிய 2 பேரை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்