#BREAKING || சிறுமியின் மரணம்.. ரூ.5 கோடி கேட்டு தந்தை தலையில் இடியை இறக்கிய குளிர்பான நிறுவனம்

x

நஷ்ட ஈடு கேட்கும் குளிர்பானம் நிறுவனம் /கனிகிலுப்பை, திருவண்ணாமலை/திருவண்ணாமலை மாவட்டம் கனிகிலுப்பை கிராமத்தில் 6 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம்/ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு, சிறுமியின் தந்தை மீது குளிர்பானம் நிறுவனம் புகார்/குளிர்பான நிறுவனத்தின் விற்பனை மேலாளர், வழக்கறிஞர் புகார் /"தங்கள் நிறுவன குளிர்பானத்தை சாப்பிட்டு குழந்தை இறக்கவில்லை"/"குளிர்பானம் தரமானது என்று நேஷனல் புட் லேபரட்டரி சர்டிபிகேட் வழங்கி உள்ளது"


Next Story

மேலும் செய்திகள்