புதிதாக முளைத்த டாஸ்மாக் கடை.. பதாகைகளுடன் அதிரடியாக திரண்ட பெண்கள்
புதிதாக முளைத்த டாஸ்மாக் கடை
பதாகைகளுடன் அதிரடியாக திரண்ட பெண்கள்
திருவள்ளூரில் பரபரப்பு
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story