``மகப்பேறு மரண விகிதம் குறைவு'' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் | Minister Ma.Subramanaian
திருவள்ளூர் மாவட்டம் அய்யபாக்கத்தில் 108 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தி ஊட்டச்சத்து பெட்டகத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் மகப்பேறு தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும், மகப்பேறு மரண விகிதம் பூஜ்ஜியம் என்ற நிலையை அடைய வேண்டும் என்றும் மா.சுப்பிரமணியன் கூறினார்.
Next Story