NH-ல் அதிகாரிகளின் வாகனத்தை சிறைபிடித்த மக்கள் - அதிர்ச்சி காட்சிகள்

x

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில், தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரிகளின் வாகனங்களை பொதுமக்கள் சிறைப்பிடித்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் நடுவே தடுப்புச் சுவர்கள் கட்டபட்டு வருவதால் சுமார் 2 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டியிருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.


Next Story

மேலும் செய்திகள்