தமிழகத்தை உலுக்கிய திருப்பூர் மூவர் கொலை... தீயாய் பரவிய அதிர்ச்சி சேதி - போலீஸ் பரபரப்பு விளக்கம்
தமிழகத்தை உலுக்கிய திருப்பூர் மூவர் கொலை... தீயாய் பரவிய அதிர்ச்சி சேதி - போலீஸ் பரபரப்பு விளக்கம்
அவிநாசிபாளையம் - 3 பேர் கொலை வழக்குல - வதந்திகளை நம்ப வேண்டாம் - திருப்பூர் மாவட்ட காவல்துறை சொல்லி இருக்காங்க - கடந்த வருசம் நவம்பர் - சேமலை கவுண்டம்பாளையம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வெட்டி கொலை - இந்த வழக்கில் குறவர் இனத்தை சேர்ந்த சிலரை போலீசார் துப்பாக்கியை காட்டி மிரட்டியும், பணம் தருவதாகவும் குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு சித்ரவதை? செய்யுறதா கலெக்டர் கிட்ட புகார் - திருப்பூர் மாவட்ட காவல்துறை மறுப்பு - உரிய ஆவணங்கள், சாட்சியங்கள் அடிப்படையில் தான் விசாரணை நடைபெறுகிறது.
Next Story