வீடியோ போட்ட யூடியூபருக்கு காத்திருந்த அதிர்ச்சி
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தேவாலயத்தில் நிர்வாண பூஜை நடத்துவதாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய யூடியூபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிரியார்கள் புகார் அளித்துள்ளனர். பல்லடம் துணை கண்காணிப்பாளரிடம் வழங்கிய புகார் மனுவில், சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் அவதூறு பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேவாலய பாதிரியார்கள் வலியுறுத்தியுள்ளனர்....
Next Story