வழக்கம் போல லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு பணத்தை தொட்டவுடன் காத்திருந்த அதிர்ச்சி

x

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். கே.அய்யம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் ரேவதி, அதே பகுதியை சேர்ந்த கதிர்வேல் என்பவருக்கு சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணம் வாங்கிய போது, கதிர்வேல் அளித்த தகவலின் பெயரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரேவதியை கைது செய்தனர்..


Next Story

மேலும் செய்திகள்