குழந்தை முகத்தை பார்க்கும் முன்னே பறிபோன தாயின் உயிர் - உறவினர்கள் எடுத்த முடிவால் பரபரப்பு
திருப்பூர் மாவட்டம் துலுக்கமுத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவித்த பெண் உயிரிழந்த நிலையில், ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய சிகிச்சை அளிக்காமல் தாமதித்ததே பெண்ணின் உயிரிழப்புக்கு காரணம் என அவர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
Next Story