பிரேக் அப் செய்த காதலி.. கதவை தட்டி கோரத்தாண்டவம் ஆடி கடைசியில் காதலன் எடுத்த அதிர்ச்சி முடிவு
திருப்பூரில் காதலியின் கழுத்தை அறுத்து விட்டு, அவருடைய வீட்டில் இளைஞர் தூ*கிட்டு த*கொலை செய்து கொண்டார். உடுமலையைச் சேர்ந்த சினேகா, தனது தாயாருடன் திருப்பூரில் தங்கியுள்ள நிலையில், தீபக் என்ற இளைஞருடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில், தீபக் உடன் பேசுவதை சினேகா தவிர்த்து வந்ததால் ஆத்திரமடைந்த தீபக், சினேகாவின் வீட்டுக்குச் சென்று அவருடன் வாக்குவாதம் செய்தார். அப்போது, தாம் மறைத்து வைத்திருந்த கத்தியால் சினேகாவை குத்தி விட்டு, வீட்டுக்குள் தானும் தூ*கிட்டுத் த*கொலை செய்து கொண்டார். இதில் காயமடைந்த சினேகா, திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Next Story