அண்ணாமலை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொண்டருக்கு நேர்ந்த அதிர்ச்சி - திருப்பூரில் பரபரப்பு

x

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொண்டரின் வேட்டியை கிழித்து 30 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லை சேர்ந்த பாஜக தொண்டர் ஆறுமுகத்திடம் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தை பயன்படுத்திய மர்ம நபர் ஆறுமுகத்தின் வேட்டியை பிளேடால் கிழித்து கைவரிசையை காட்டியுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவிநாசிபாளையம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்