போதையை போட்டு உளறி கொட்டிய காவலர் - தீயாய் பரவும் வீடியோ
திருப்பூரில் போதை தலைக்கேறிய காவலர் முத்து,,, தனது மனைவியைக் காணவில்லை என்றும், லீவ் லெட்டர் கொடுத்தும் ஆப்சென்ட் போட்டுவிட்டதாகவும் கூறி,, சமூக வலைதளங்களில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். இந்தக் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
Next Story