திருப்பூர் மூவர் கொ*ல... பதற்றம் அடங்குவதற்குள்.. ஊரெங்கும் கிளம்பிய அடுத்த பரபரப்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கடந்த 29ம் தேதி 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அடையாளம் தெரியாத நபர்கள் ஊருக்குள் நுழைய தடை என பதாகைகள் வைத்துள்ள கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...
Next Story