திருப்பூரில் ஷாக்... சிக்கிய வங்கதேச நபர்... பரபரப்பு பின்னணி | Tiruppur
திருப்பூரை அடுத்த ஆத்துப்பாளையம் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்க தேச இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அவர் பெயர் சஞ்சன் சந்தர் பர்மான் என்றும்,ஒரு பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக கடந்த 5 மாதங்களாக வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து சஞ்சன் சந்தர் பர்மானை போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story