மகளுக்கு பாலியல் தொல்லை.! விழிப்புணர்வால் வெளிவந்த திடுக்கிடும் உண்மை.. அதிர்ந்துபோன ஆசிரியர்கள்..

x

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, பெற்ற மகளுக்கு கடந்த 4 வருடங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த தந்தையை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

12 வயது சிறுமியிடம், அவரின் தந்தையே அத்துமீறிய இந்த விவகாரம், சிறுமியின் பள்ளியில் நடைபெற்ற போக்சோ சட்டம் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தன் தந்தையாலையே தான் சந்தித்த பாலியல் நெருக்கடிகளை பள்ளி ஆசிரியர்களிடம் சிறுமி தெரிவித்திருக்கிறார். இதனையறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், தன் கணவர் மீது போலீசில் புகாரளித்ததை அடுத்து, சிறுமியின் தந்தையை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்