#Breaking :FB-ல் வந்த லிங்கை தொட்ட தொழிலாளி..! உயிருக்கு போராடும் குடும்பம்... 6 வயது சிறுமி பரிதாப பலி... அதிர்ந்து நிற்கும் பல்லடம்

x

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆன்லைன் கடன் பெற பணம் கட்டி ஏமாந்த கூலித் தொழிலாளி/குடும்பத்தோடு எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு/கூலித் தொழிலாளி ராஜு மற்றும் அவரது மனைவிக்கு தீவிர சிகிச்சை/ஆன்லைனில் ரூ.2 லட்சம் கடன் பெற ரூ.40,000 கட்டி ஏமாந்த கூலித் தொழிலாளி ராஜு/ரூ.40,000 கடனை திருப்பி செலுத்த முடியாததால் விபரீத முடிவு/முகநூல் பக்கத்தில் வந்த லிங்க் வாயிலாக கடன் பெற முயன்று ஏமாந்த சோகம்/பல்லடம், திருப்பூர் /5/கூலித் தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி


Next Story

மேலும் செய்திகள்