தமிழகத்தை கதிகலங்கவிட்ட பல்லடம்.. கொலையில் திடுக்.. SP ஆபீசில் குடும்பமாய் வந்து சொன்ன விஷயம்
தமிழகத்தை கதிகலங்கவிட்ட பல்லடம்.. கொலையில் திடுக்.. SP ஆபீசில் குடும்பமாய் வந்து சொன்ன விஷயம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நிகழ்ந்த 3 பேர் கொலை வழக்கில், அப்பகுதியில் உள்ள தொழிலாளர்களை குற்றத்தை ஒப்புக்கொள்ள கூறி போலீசார் மிரட்டுவதாக, பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கொலை வழக்கு தொடர்பாக 14 தனிப்படைகள் அமைத்தும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், தோட்டத் தொழிலாளி பால்ராஜ் என்பவரை தாக்கி குற்றத்தை ஒப்புக்கொள்ள கூறி போலீசார் மிரட்டுவதாக, அவரது மனைவி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்தார். மேலும், போலீசார் மிரட்டுவதால், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமெனவும் அவர்கள் மனு அளித்துள்ளனர்.
Next Story